சென்னையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது தற்போது பாடி என்று அழைக்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பரத்துவாஜ முனிவர் வலியன் என்னும் கருங்குருவியாக வந்து வழிபட்டமையால் திருவலிதாயம் என்று பெயர் பெற்றது. சுற்றுப் பிரகாரத்தில் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. |